பகவத் கீதை சுருக்கம்
பரந்தாமனிடம் கேட்டான் பார்த்தன்
ஞாலம். ஞானமா அஞ்ஞானமா?
பரந்தாமன் பகர்ந்தான் ஞானமே!
ஞானமென்பது யாது? பார்த்தான் பரந்தாமனை பார்த்தன்.
பார்ப்பன எல்லாம் பிரம்மம்
காண்பன எல்லாம் கடவுள் காண்பித்தான் கண்ணன்.
உயிர்,உடல், உறவு, உள்ளவையெல்லாம் நானே உரைத்தான் உத்தமன் (கண்ணன்).
அறிவு பெற்றான் அர்ஜுனனே.