அழகு தேவதை..

நான் பார்த்த முதல்
அழகு தேவதை அவள்
அவள் பார்த்த எத்தனையாவது
கிறுக்கன் நானோ...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன். (22-Dec-16, 8:14 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : alagu thevathai
பார்வை : 112

மேலே