பன்னீர் வாசம்

நான் எத்தனை வாசம் வீசியும்
என்ன பயன்?!
என் உயிரினை
பிரியும் வேலையில் தான்
என் மனம் மணம் வீச
தொடங்குகின்றது.....
.......................................

இப்படிக்கு
பன்னீர்

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Dec-16, 7:25 pm)
Tanglish : panneer vaasam
பார்வை : 181

மேலே