ஐக்கூ

ஐக்கூ :1.

கீழே விழுந்தும்
சிரித்துக் கொண்டே இருந்தது...
பூக்கள்...!!!


2.

கருகிப் போகவில்லை...
வெயிலில் வைத்துச் சென்ற
காகிதப் பூக்கள்...!!!


3.

மலர்ந்தப் பூக்கள்
தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கிறது...
ஓவியத்தில்...!!!

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 8:19 am)
Tanglish : aikkoo
பார்வை : 694

மேலே