நான் பார்த்த நாகரீகம்
மறந்துபோன துப்பட்டாவை
வெட்கம் வரும் போதவது தேடுமோ...?
பாரம்பரிய உடைக்கு
வாரம் ஏழுநாளும்
விடுமுறை விடுமோ...?
பெற்றோருக்கு தேடும்
துன்பம் தரமல் தானே
மாப்பிள்ளை தேடி விழுமோ...?
என்று பெற்ற உள்ளங்கள் ரெண்டு
சொல்லாம கலங்குது...