ஒரு முரட்டு சந்தை

மனதை பார்த்து மலர்ந்த காதல்
மரணம் வரை விலகாதே
பணத்தை பார்த்து மலர்ந்த காதல்
ரணமாகும்வரை தொலையாதே
உன் தேடலில் உள்ளதடா
உனக்கான உன் வாழ்க்கை
தேடி தொலைவதும்
தன்னை தொலைப்பதும்
என்ன விந்தையடா ???
முரட்டு சந்தையடா
காதல் முரட்டு சந்தையடா

எழுதியவர் : ருத்ரன் (26-Dec-16, 6:59 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : oru murattu santhai
பார்வை : 133

மேலே