நிஜமாய் சொல்லடி

உன் முடிவை சொல்லடி
இல்லை கனவால் கொல்லடி
உணர்வுகள் என்பதே
கனவுகள் தருமடி...
காதல் கனவுகள்
கலையும் நினைவுகள்
பேசும் கவிதைகள்
உனக்கு புரிந்த என் மௌனங்கள்
சொல்லி பிரிந்திடும்
சொல்லால் பிரிந்திடும்
சொல்லாமலும் பிரிந்திடும்
சொல்வதால் பிரியுமோ ???
என் வேதனை சொல்வதால் பிரியுமோ
உன் முடிவை சொல்லடி ....

எழுதியவர் : ருத்ரன் (26-Dec-16, 7:00 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : nijamaai solladi
பார்வை : 110

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே