இப்படிக்கு மனசு

எல்லாம் சில நொடிதான்
எல்லாம் சில நேரம்தான்
எல்லாம் சில நாட்கள்தான்
எல்லாம் சில வாரம்தான்
எல்லாம் சில மாதம்தான்
எல்லாம் சில வருடம்தான்
மொத்தமாய் எல்லாம்தான் வாழ்க்கை
அதுதான் விதியோ ???
இப்படிக்கு மனசு

எழுதியவர் : ருத்ரன் (26-Dec-16, 7:02 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : ipadikku manasu
பார்வை : 71

மேலே