வீட்டின் நலனே நாட்டின் கனவு - காப்பியக் கலித்துறை

நாட்டின் கனவே நினைவேயினி வாழு நீயே .
பாட்டின் வழியே தினமேயிதைப் பாக்க ளாலே
ஏட்டில் பதிக்க நிகரேயிலை மாற்ற முண்டோ .
வீட்டின் நலனே பலனேதர செப்பு வாயே .!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Dec-16, 10:19 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 45

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே