காதல் மழை

காதல் மலையில் நினைத்து

கரும் இரவு சூழ

கண்கள் மூடி

நான் தேடுகிறேன்

உன்னை

கனவில் ....

வா துயில் கொள்ளவோம் ......

எழுதியவர் : கவிஞர் வெங்கடேஷ் (27-Dec-16, 10:50 am)
சேர்த்தது : vengadesh
Tanglish : kaadhal mazhai
பார்வை : 125

மேலே