சில்லறை

ஒரு தாள்
கத்தையாகிறது
#சில்லறை

சில்லறை = நாணயம் ,
பெரிய தொகையை மாற்றினால் கிடைக்கும் பணத்தாளும் நாணயமும் ,
அற்பம் (சில்ற பசங்க) ,
முக்கியம் இல்லாதது,
உதிரி (சில்லறையில் விற்பது) .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Dec-16, 10:06 pm)
பார்வை : 110

மேலே