சிலரை நம்பு

அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!!!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Dec-16, 9:22 am)
Tanglish : silarai nambu
பார்வை : 211

மேலே