ஆண்மகனை தீண்டாதீர்

ஆண்மகன் என்றால் அவனுக்கும் இருக்கும் கோபம்
அவனை தீண்டாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு தன்னம்பிக்கை
தரக்குறைவாக பேசாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு நேர்மை
அவனை சோதிக்காதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் இருக்கும் சுயகௌரவம்
அவனை கேலி பேசாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு காதல் தோல்வி
அவனை ஏளனம் செய்யாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு தாள முடியாத சோகம்
தயவு அன்பாய் பேசிவிடாதீர்கள் ........

எழுதியவர் : ராஜசுதா (29-Dec-16, 11:14 am)
பார்வை : 99

மேலே