பல விகற்ப பஃறொடை வெண்பா அம்மா இறப்பினில் மர்மங்கள் உண்டென்று
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
அம்மா இறப்பினில் மர்மங்கள் உண்டென்று
சும்மாவா சொல்கின்றார் அம்மாவின் பக்தர்கள்
அம்மாவின் ஆத்மாவும் நிம்மதியாய் வாழ்ந்திடவே
சம்மதிக்க வேண்டுகிறோம் நீதிமன்றம் சீக்கிரமாய்
மற்றோர் பரிசோ தனைக்கு
29-12-2016