பல விகற்ப பஃறொடை வெண்பா அரியணை மீதிலே தன்மகனைப் பார்க்க
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
அரியணை மீதிலே தன்மகனைப் பார்க்க
குறிவைத்த தாயின் சிறுமை அகல
திருமகன் பொற்பாதக் காலணியை வாங்கி
அரியா சனம்மீது வைத்தாங்கு தம்பி
செருப்புக்கு செய்தான் சிறப்பு
30-12-2016