குடியிருப்பு வீட்டு குழந்தை
ஊர்தி கோளாறில் ஒதுங்கி நிற்க
ஊசல் காற்று உடம்பில் உரச
சத்தம் கேட்டு நிமிர்த்து பார்க்க
சில நொடிகள் நின்று சென்ற வேடிக்கை
நட்சத்திரம் - (வாணவெடி)
மனதில் குதூகலம்
நிலை நட்சத்திரம்
நின்று ரசிக்க துவங்கியதும் இன்றே
குடியிருப்பு வீட்டு குழந்தை