புத்தாண்டு வாழ்த்து

இதுவரை வந்த இடரெலாம் நீக்கிப்
பொதுநலம் பேணிடப் பூக்கும் – புதுவருசம்
எல்லோரின் வாழ்விலும் இன்பமாய் சூழ்ந்திட
நல்வாழ்த்து தந்தேன் நயந்து.

*வாழ்த்துகளுடன் ,
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Jan-17, 2:13 am)
பார்வை : 88

மேலே