ஹைக்கு - இருள்

இரண்டு இதயங்களின்
உணர்வுகள் சங்கமிக்கும் போது
தன் கண்களை திறந்து
பிறர் காணாது வகையில் காக்கிறது இருள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (2-Jan-17, 11:17 am)
பார்வை : 181

மேலே