என் காதல் வெறும் கனவா
பொண்ணு பார்க்க வந்த மச்சான்
ஏன் திரும்பிவிட்டாய் தனி மரமாய்
விரும்பிவிட்ட நானும்தானே தவிக்கிறேனே தனிமரமாய்
மல்லிகைப்பூ வாங்க சொன்னால் மரணப்பூ போதுமென்றாய்
மணமேடை போட சொன்னால்
மரணமேடை போதுமென்றாய்
நீ என் விழியில் பட்ட நாள்.முதலாய் தினம் தினமே உன் நினைவே
நீ கனவில் வந்த நாள் முதலாய்
எங்கு கண்டும் உன் முகமே
கனவில் வந்த காதலனே
என் காதல் வெறும் கனவோ