ஏன் சிவனே

நெற்றியில் திருநீர் கொண்டும்
துலக்கி பார்த்தேன் தினமும் !!!!!!!!
ஆனால்
என் விதி மட்டும் எனக்கு புலப்படவேயில்லை
ஏன் சிவனே ????

எழுதியவர் : (4-Jan-17, 11:40 am)
Tanglish : aen sivane
பார்வை : 44

மேலே