பல விகற்ப இன்னிசை வெண்பா இன்னார் குணமிது தானென் றறிந்தார்க்கு
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
இன்னார் குணமிது தானென் றறிந்தார்க்கு
அன்னார் குணமேற்று பொல்லாங்கு சொல்லாமல்
இந்நாளோர் பொன்நாளே என்றெண்ணிப் பார்ப்பாரே
எந்நாளும் கொள்ளார் சினம்
04-01-2017