தமிழன்டா

பண்டை தமிழரின்
வாரிசுகள் நாங்கள்...
எங்கள் பண்பாட்டை
பரிகாசம் செய்பவர்கள்
நீங்கள்...
எங்கள் வீரமதை
தஞ்சை கல்வெட்டுகள்
பஞ்சமில்லாமல் பாடுவதை
கணினியின் கண்ணாளர்களே
தாங்கள் கேட்டிருக்க
வாய்ப்பில்லை...
விரல் நுனியில்
உலகம் காணும்
வித்தை அறிந்தவர்களே...
கொம்பின் நுனியில்
வீரம் காணும்
தமிழனின் வித்தையை
புரிந்தவர்கள் உங்களில்
ஒருவனும் இல்லை....
புரிந்தவனாய் இருந்திருந்தால்
புல்லரித்துப்போயிருப்பாய்..
எங்களை அறிந்தவனாய்
இருந்திருந்தால்
அலறிபோயிருப்பாய்...
புரிந்துகொள்...
எங்கள் பண்பாட்டை
அறிந்துகொள்...
ஒவ்வொரு தமிழனுக்கும்
வேண்டும் எங்கள்
வீரவிளையாட்டு
அதுதான் #ஜல்லிக்கட்டு...
நீ தமிழனெனில்
இதை பகிரு...
இல்லாவிடில்
சற்று நகரு...