துரோகங்கள்

எரிக்கப்படாத பிணமாக
இதயத்தில் இன்னும் வைத்து துக்கப்பட்டு கொண்டே இருக்கிறது...

சிலரின் நம்பிக்கை துரோகங்கள்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (6-Jan-17, 9:00 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 71

மேலே