வேட்டிகள் தினம்

எங்களிடம்
வேட்டியும் இல்லை
கோவனமும் இல்லை...

எல்லாம் அடகு கடையில் ...

என்ன தவம் செய்தோமோ விவசாயாக பிறந்ததற்கு...!

சர்வதேச வேட்டி தின வாழ்த்துக்கள்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (6-Jan-17, 9:03 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 98

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே