கல் எறிவோம்

நண்பர்களின் மகிழ்ச்சியான தருணத்தில்
எவரேனும் இடையூறு செய்தல் அவர்களுக்கு
கல் எறிவோம் கைகளால் அல்ல
கண்களால்!
by : கு.ரமேஷ்

எழுதியவர் : கு.ரமேஷ் (6-Jan-17, 10:57 pm)
சேர்த்தது : ரமேஷ்
பார்வை : 188

மேலே