மேகங்கள்

அனலை வீசுகிறான் ஆதவன்
ஆனாலும் அணைத்துக்கொள்ளவே
அலைந்துகொண்டிருக்கிறது - மேகங்கள்

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-Jan-17, 10:33 am)
பார்வை : 111

மேலே