ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஒருநா ளிதுபோ லொருநாள் வருமா

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

ஒருநா ளிதுபோ லொருநாள் வருமா
திருநா ளிதுபோல் பெருமை - தருமா
திருமால் மருமே லிருமலர் மாலை
ஒருநாள்பார் சாலையோ ரம்

07-01-2017

எழுதியவர் : (7-Jan-17, 5:01 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 38

மேலே