இரு விகற்ப நேரிசை வெண்பா இப்பா லிருப்பாரும் எப்பால் குடித்தாலும்

இரு விகற்ப நேரிசை வெண்பா ..

இப்பா லிருப்பாரும் எப்பால் குடித்தாலும்
அப்பாலே உள்ளொருவன் வந்திங்கு - தப்பாமல்
உன்முன்னில் நிற்பான் தனதாக்கிக் கொள்ளவே
என்செய்வா யப்பொழுதில் நீ

07-01-2017

எழுதியவர் : (7-Jan-17, 5:03 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 90

மேலே