கடல்

கடலையும் தீண்டியதோ கரு நாகம்??
நிறம் மாறி, நுரை தள்ளி தள்ளாடிக்கொண்டிருக்கிறதே..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-Jan-17, 5:30 pm)
Tanglish : kadal
பார்வை : 174

மேலே