காதல் எங்கே

குயில் எங்கே என தேடியது
என் கண்கள்
காதலியிண் கண்களோ
கைப்பேசியின் செயலியில்
சிதைந்தன

சிலையாகி போனவள் செயலின்
விளையாட்டில் செயல்மூழ்கி போனாள்
மனித காதல் தருணங்களை செயலி
சிறைவைத்தது...ஶ

எழுதியவர் : சிவசக்தி (8-Jan-17, 1:46 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaadhal engae
பார்வை : 150

மேலே