பேரசைக்கரி

பெண்ணே
மரணம் என்னை
துரத்தும் போதுகூட
நான் கவலைப்படவில்லை !

அனால் நீ துரத்தும் போது
மட்டும்
நான்
உன் எல்லைக்கு அப்பால் !

கரணம்
நீ பேரசைக்கரி!

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jul-11, 4:06 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 232

மேலே