மகன் மகள்

உன் பிஞ்சு விரல்கள்
என் மீது பட்டபோது
என் மனதில் நஞ்சு நீக்கபட்டது
உலக குழைந்தைகளின்
அன்பு உணரப்பட்டது....

எழுதியவர் : சிவசக்தி (10-Jan-17, 10:12 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : magan magal
பார்வை : 96

மேலே