சமாதானம்

உன்னோடு நான் சண்டையிட்டுக்கொண்டிருக்க
உன் சட்டை என்னோடு சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறது..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (10-Jan-17, 12:24 pm)
Tanglish : samaathaanam
பார்வை : 379

மேலே