புதுமைப்பெண்கள்

புதுமைப்பெண்கள்

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்
பாரினில் இன்று மதுக் கடையில் !

மயக்கிட வைத்தனர் ​மற்றவர்களை
மயங்கிக் கிடக்கின்றனர் மதுவருந்தி !

தாய்மை நிலைக்கு அடைய உள்ளவர்கள்
தன்னிலை மறந்து நிதானம் இழக்கின்றனர் !

மாறிடுமா இந்த இழிவு நிலையும்
மதிப்பைப் பெறுமா பெண்கள் சமூகம் !

பழனி குமார்


Close (X)

5 (5)
  

மேலே