பொங்கலோ, பொங்கல்

புன்னகை மட்டும்
பூத்து குலுங்க

புத்தாடை உடன்
புன்னகை மலர

பொங்கியே வழிகிறது
பொங்கல் பானை

தை மகள் பிறந்து
விட்டாள்

தரணி செழிக்கவே
வந்து விட்டாள்

உண்மையாய் உழைத்த
உழவர்களை

உற்சாக படுத்திடவே
தமிழ் மகளாய் பிறந்துவிட்டாள்

பொங்கிய மகிந்திடுவோம்
பொங்கலோ பொங்கல் என்று..

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (10-Jan-17, 3:09 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 74

மேலே