காதல் வலி - 49

காதல் வலி - 49

அவள் எத்தனைமுறை
என்னை
முறைத்தாலும்
அவளுக்கு நான் முறைமாமன்
ஆகவேண்டும் என்ற ஆசையே
எனக்குள் ஆர்ப்பரிக்கிறது

புத்தருக்கு ஞானம் வழங்கிய
போதிமரம் நாணம் வழங்கியிருக்கும்
இவள் இந்தியாவில் பிறக்காது இலங்கையில் பிறந்திருந்தால்


Close (X)

8 (4)
  

மேலே