நட்பு

வானத்தில் தோன்றாத நட்சத்திரம்
வாழும் பூமியில் தோன்றியது
ஏனென்றால் வானத்தில் தோன்றினால்
என்னோடு தோழமை கிடைக்காதென்று
வாழும் காலத்திற்கும்
வானமளவு உன் அன்புக்கும்
என்றும் உயிர்புடன் இருக்கும்
நம் தோழமை


Close (X)

1 (1)
  

மேலே