என் இதய வலி

என் இதயவலி உன்னை என்னுள்ளே வைத்ததாலே
ஊசியாக குத்துகிறதே
முள்ளை முள்ளால் தானே எடுக்கமுடியும்
இதயத்தில் குத்தும் முள்ளை
எடுக்க உன் இதயமுள் இல்லையே


Close (X)

0 (0)
  

மேலே