முயற்சி

முயற்சி செய்துகொண்டேயிரு
உன் வியர்வை துளி கூட
ஒரு நாள் முத்தாக மாறும் ..

எழுதியவர் : சு. பிரபாகரன் பிஇ (11-Jan-17, 3:00 pm)
பார்வை : 63

மேலே