இலக்கணம்

ஆசைக்கு இலக்கணம்
என்று எழுத ஏதும்
தோன்றவில்லை
வேப்பமரத்தடி நிழலில்
என்னோடு சேர்ந்து
இளைப்பாறிய வெயிலுக்கும்
ஏதும் தோன்றவில்லையாம்!

எழுதியவர் : மேகலா இந்திரா (11-Jan-17, 3:33 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : ilakkanam
பார்வை : 79

மேலே