விழியழகு

காத்திருக்கும் மசுக்குள்ளே
கனவுகளை சேர்த்து வைச்சு
சேர்த்தணைக்க கொஞ்சுதடி
செந்தாழல் மேனியது
ஏக்கத்தை அளிக்குதடி
தூக்கத்தை வெறுக்குதடி
தூண்டிவிடும் உன் விழியழகில்
தொலைந்ததடி
என் இதயம்

எழுதியவர் : சௌம்யா.செல்வம் (11-Jan-17, 4:22 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : vizhiyazhagu
பார்வை : 83

மேலே