என் இதயத்தில் உன்னைவைத்தேன்

என் இதயத்தில்
உன்னை வைத்தேன்
உன் பக்கத்தில் அவனை வைத்தாய்
கல்யாண மணவறையில்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (11-Jan-17, 4:53 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 660

மேலே