சிரிக்க மட்டும் ஒரு காதல் கவிதை

திங்கள் அன்று -பார்த்தேன்
திரும்பி பார்த்தாள்
செவ்வாய் அன்று -பார்த்தேன்
செல்லமாக சிரித்தாள்
புதன் அன்று -பார்த்தேன்
புன்னகைத்தாள்
வியாழன் அன்று -பார்த்தேன்
விரும்புகிறேன் என்றாள்
வெள்ளி அன்று -பார்த்தேன்
வெட்கப்பட்டாள்
சனி அன்று -பார்த்தேன்
யார்நீ என்றாள்
ஞாயிறு அன்று -பார்த்தேன்
போயிரு என்றாள் .

எழுதியவர் : மாற்றம் செய்வோம் சு.பிரபா (11-Jan-17, 5:38 pm)
பார்வை : 67

மேலே