அன்று நான் கண்டது உண்மையெனில்

அன்று நான் கண்டது உண்மையெனில்

அன்று நான் கண்டது உண்மையெனில்
என் விழிகள் பொய்க்கவில்லையெனில்
உன் விழிகள் நாணத்தால் தரை பார்க்கவில்லையெனில்
உன் முகம் சிவக்கவில்லையெனில்
உன் புருவம் ஆச்சிரியதால் வானவில்லாய் உயரவில்லையெனில்
உன் இமைகள் சிலையாய் நிற்காவிடில்
உன் கூந்தல் காற்றில் அசையாவிடில்
உன் பெண்மை நாணம் கொண்டுவிட்டது


Close (X)

35 (5)
  

மேலே