அழகு தமிழச்சியே

அழகு தமிழச்சியே

அன்று மொழியெழுதியவனை
நின்று ரசித்தாயே
கொன்று குவித்தாயே
எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாயே
இமை படபடக்க
அழகு படர்ந்திருக்க
விழி வரையும்
மொழி பிதுங்கும்
கன்னக்குழி சிரிப்பழகில்
கவியாய் அள்ளி வீசினாயே
அழகு தமிழச்சியே


Close (X)

39 (4.9)
  

மேலே