ஆனால் உன் கண்கள்

உன் உதடுகள் வேண்டுமானால் உன் காதலை என்னிடம் சொல்லாமல் இருக்கலாம் சில காரணங்களுக்காக ஆனால் உன் கண்கள் ????

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (12-Jan-17, 5:35 pm)
Tanglish : aanaal un kangal
பார்வை : 113

மேலே