அறிவு அறியுமோ என்னை ஒரு நாள் i am back

என்னை சுற்றி உள்ளவருக்கு
பசுமை இல்லா வெறுமை
என் கிறுக்களால் அவர்கள் அடைகிறார்கள் தொல்லை
அவர்கள் பார்வையில் நான் ஒரு கிறுக்கன்

ரசிக்கும் உள்ளங்கள் என்னை
சுற்றி வருகிறது விமர்சனம்
நான் பைத்தியக்காரன் என்று

கொள்கிறேன் கொள்கிறேன் நான் வார்த்தைகளால்
தினம் தினம் உங்களை

நிலவும் தேயும் அமாவாசை அடைவதற்கு
மீண்டும் பிறகும் பௌர்ணமியாக மின்னுவதற்கு
இதை போலத்தான் நானும்

சிசுக்காக சுவாசிக்கும் தாய் நிறுத்திவிட முடியுமோ
வானமும் மழை தூளிகளாய் பூமியை தொட்டுவிட முடியுமே
எந்தன் கற்பனை தான் தடுத்திட முடியுமோ

தொல்லையாக இருக்கும் என் கிறுக்கலை
இன்ப தொல்லையாக மாற்ற விதிசெய்வேன்

எனக்கு என பிறகும் ஒரு காலம்
அதில் பதிப்பேன் ஒரு அடையாளம்

என் இரவும் பகலை மாறும்
அறிந்து உங்கள் மனம் வாடும் .
(சைக்கோ )

மு.க.ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (13-Jan-17, 7:35 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 327

மேலே