எந்த காலம்

சங்கம் வைத்து தமிழ்
வளர்த்தது சங்ககாலமெனில்

இணையம் வழி அகிலம் முழு
இன்ப தமிழ் வளர்க்கும் இது
எந்த காலம்.....

எழுதியவர் : கலியபெருமாள். கோ (13-Jan-17, 2:37 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : entha kaalam
பார்வை : 198

மேலே