ஹைக்கூ -பொங்கல்

பொங்கலிலே இந்த வருடம் சிறு மாற்றம் -
அரிசிக்கு பதிலாக
உணர்ச்சி பொங்குகிறது -
தமிழன் தன்மானத்தை உணர்கிறான் !

எழுதியவர் : விநாயகமுருகன் (13-Jan-17, 2:38 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 63

மேலே