பொங்கட்டும் பொங்கல்

உடலில் ஆரோக்கியம் பொங்க...

முகத்தில் சிரிப்பு பொங்க...

வாழ்வில் மகிழ்ச்சி பொங்க...

பொங்கட்டும் தை பொங்கல்.

எழுதியவர் : (13-Jan-17, 2:43 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : pongattum pongal
பார்வை : 3065

மேலே